news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ரஷ்யா-வட கொரியா இடையே நேரடி விமான சேவை துவக்கம்..
tv

Also Watch

tv

Read this

ரஷ்யா-வட கொரியா இடையே நேரடி விமான சேவை துவக்கம்..

விமான சேவை துவக்கம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

அமெரிக்காவுக்கு எதிராக வட கொரியாவுக்கு கொம்பு சீவி விடும் ரஷ்யா, அடுத்த கட்டமாக இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமானப் போக்குவரத்தையும் துவக்கி உள்ளது.

ரஷ்ய விமான நிறுவனமான Norwind ஏர்லைன்சின் முதலாவது விமானம் மாஸ்கோவின் Sheremetyevo விமான நிலையத்தில் இருந்து 400 பயணிகளுடன் வட கொரிய தலைநகரான பியோக்யாங்கிற்கு சென்றது.

இனிமேல் மாதம் ஒரு முறை இந்த விமானம் வட கொரியாவுக்கு இயக்கப்படும் என ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத துவக்கத்தில் வட கொரியாவுக்கு சென்ற ரஷ்ய வெளியுறவு அமைசர் செர்கி லாவ்ரோவ், அங்கு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்த போது விமான போக்குவரத்துக்கான முடிவு எட்டப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
16 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved