Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தான் ராணுவ தளபதி பேட்டிங் செய்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என சிறைவாசம் அணுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கிண்டலடித்துள்ளார்.
இம்ரான் கானை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது சகோதரி, ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் இரு முறை தோற்றது குறித்து இம்ரான் கானின் கருத்தை பகிர்ந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved