news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தும் பாக்.
tv

Also Watch

tv

Read this

மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தும் பாக்.

அணு ஆயுத சோதனை

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph (1)

ரஷ்யா, வடகொரியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அனு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். ஆகையால் தாங்களும் அணு ஆயுத சோதனையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவிடம் உலகை 150 முறை அழிக்கக்கூடிய வகையில் அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேசினாலும் பிரச்சனை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை என ரஜினி கலகலப்பு

12
27 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau