news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மக்கள் அடர்த்தி மிகுந்த 3 பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்கள்..!
tv

Also Watch

tv

Read this

மக்கள் அடர்த்தி மிகுந்த 3 பகுதிகளில் உணவின்றி தவிக்கும் மக்கள்..!

காசா

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gaza food

காசாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த மூன்று பகுதிகளில் உணவின்றி தவிப்பதால், நிவாரண பொருட்களை வழங்குவதற்காக நாள்தோறும் 10 மணி நேரம் சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மேலும், காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள் :  இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிரா..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
17 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau