news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சர்வதேச அரசியல் அல்லது நாடுகளின் மீது ஆதிக்கம் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்போருக்கு புதின் கடும் எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

சர்வதேச அரசியல் அல்லது நாடுகளின் மீது ஆதிக்கம் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்போருக்கு புதின் கடும் எச்சரிக்கை

புதின் கடும் எச்சரிக்கை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin warning

இந்திய மீது அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில், சர்வதேச அரசியல் அல்லது பாதுகாப்பு மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள், தனித்துவமான அரசியல் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களை கொண்டுள்ளதாகவும், அவர்களை தண்டிக்க முயலும் தலைவர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வரலாற்றில் நாடுகள் இறையாண்மை மீதான தாக்குதல்களை நீண்ட காலம் சந்தித்துள்ளதாகவும், தற்போது காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது. தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இனி யாரும் ஆதிக்க தொனியில் பேச முடியாது என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் :  தங்க சுரங்கம் உள்ள பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீ வீடுகள் எரிந்து சேதம் - போராடி தீ அணைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சி

7
18 mins agoshare
45 நிமிடங்கள் காத்திருந்த பேருந்து, பயணிகள் பேரதிர்ச்சிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau