news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பாக். ஆப்கான் மோதலை தீர்ப்பது எளிதானது
tv

Also Watch

tv

Read this

பாக். ஆப்கான் மோதலை தீர்ப்பது எளிதானது

டிரம்ப்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதலைத் தீர்ப்பது தனக்கு எளிதானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய டிரம்ப், அதிபராக பதியேற்ற 7 மாத காலத்திற்குள் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட உலகளாவிய 7 போர்களை தீர்த்து ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியுள்ள தனக்கு பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது ஒன்றும் பெரிதல்ல என்றார்.

திரும்ப திரும்ப போர்களை தீர்ப்பது பற்றி பேசிய டிரம்ப், அடுத்த முறை நீங்கள் போரை தீர்த்தால் உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என கூறப்பட்டதாகவும், ஆனால் தனக்கு தற்போது நோபல் பரிசு வழங்கப்படவில்லை எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு

8
47 mins agoshare
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை திணறடித்த குட்டி நாடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved