தொழில்நுட்பம்

மோட்டோ ஜி04 ஸ்மார்ட் போனுக்காக ப்ளிப்கார்ட்டில் மைக்ரோ பேஜ்

மோட்டோ ஜி04 ஸ்மார்ட் போனுக்காக ப்ளிப்கார்ட்டில் மைக்ரோ பேஜ்

 

மோட்டோ ஜி04 ஸ்மார்ட் போனுக்காக ஃபிளிப்கார்ட் தளத்தில் தனி மைக்ரோபேஜ் திறக்கப்பட்டுள்ளதால், வரும் 15 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

இதன் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

00 Comments

Leave a comment