news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இன்ஸ்டா பிரபலங்களை குறிவைத்து நூதன மோசடி
tv

Also Watch

tv

Read this

இன்ஸ்டா பிரபலங்களை குறிவைத்து நூதன மோசடி

கிருஷ்ணகிரி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Influencer scam

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்ஸ்டா பிரபலங்கள் மூலம் ப்ரோமோஷன் செய்ய வைத்து, ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாஜி இருக்கிறாரா? என்ற பெயரில் இன்ஸ்டாவில் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வரும் ராயக்கோட்டையை சேர்ந்த பாலாஜி மற்றும் கோவிந்தராஜை தொடர்புகொண்ட சிலர், ஆன்லைனில் பட்டாசு விற்பது தொடர்பாக பாண்டியன் கிராக்கர்ஸ் பட்டாசு கடை பெயரில் இன்ஸ்டாவில் விளம்பரம் பதிவிடுமாறு கூறி அதற்கான செலவு தொகையையும் கொடுத்துள்ளனர்.

இவர்களும் கண்டெண்ட் தயார் செய்து வீடியோ எடுத்து வெளியிட, அதனை நம்பி ஏராளமான பாளோவர்ஸ், தீபாவளிக்கு பட்டாசு வாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
0 min agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau