Also Watch
Read this
By: Manigandan Raja

முத்துப்பேட்டையில் 2 ஆட்டோக்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 குழந்தைகள் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது உள்ளது இதில் முன்புறம் சென்ற மஞ்சள் நிற ஆட்டோ வேகம் குறைத்து குழந்தை இறக்கிவிட நிறுத்திய போது பின்புறம் வந்த பச்சை கலர் ஆட்டோ கவனக் குறைவாக அதே வேகத்துடன் வந்து பின்புறமாக மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ள பகீர் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதில் கவிழ்ந்த அந்த ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் அழும் குரல் பார்ப்பவரின் மனதை நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved