news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னை - திருப்பதி NH சாலையில் அதிகாலையில் விபத்து 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

சென்னை - திருப்பதி NH சாலையில் அதிகாலையில் விபத்து 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு

சிறுவனூர், திருவள்ளூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVl lorry accident

திருவள்ளூரை அடுத்த சிறுவனூரில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியும், சென்னையிலிருந்து அரக்கோணம் பகுதிக்கு டயர் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதின.

இதில் குருமூர்த்தி என்பவர் ஓட்டி சென்ற லாரியின் முன் பகுதி சேதமாகி அவர் இடிபாடுகளில் சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்புதுறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவரை மீட்டனர். விபத்தில் காயமடைந்த ஓட்டுநர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
2 hrs 34 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved