news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 16 குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க அன்புமணிக்கு கெடு
tv

Also Watch

tv

Read this

16 குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க அன்புமணிக்கு கெடு

தைலாபுரம், விழுப்புரம்

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP TDM ,PMK Meeting

16 குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளிக்க கோரி அன்புமணிக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பாமக நிறுவனத் தலைவர் ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வருவது, கட்சிக்கு விரோதமாக தன்னிச்சையாக பொதுக் குழுவை கூட்டியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க கால அவகாசத்துடன் 3 முறை பாமக தலைவர் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனிடையே குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

1
2 hrs 23 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau