news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
tv

Also Watch

tv

Read this

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

பாவூர்சத்திரம் - தென்காசி

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Raid

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரிசு பொருட்கள் மற்றும் பணம் லஞ்சமாக பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்

2
4 mins agoshare
தஞ்சையில் 27 கருட சேவை திருவிழா, பக்தர்கள் பரவசம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved