news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து என புகார்... போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து என புகார்... போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் ஆய்வு

நாமக்கல், பள்ளிப்பாளையம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 நாட்களில் மட்டும் 4 விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தில் ஆய்வு செய்தனர்.

இதனிடையே, விபத்தை தடுக்க ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் : தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி புகார்... கிளை மேலாளரை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
2 mins agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau