news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

துத்துக்குடி

38

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குழுவினர் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயில் குவிந்த பக்தர்கள்
அறுபடை வீடுகளில் இரண்டாம் அடை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது .இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாசித் திருவிழா இரண்டாவது நாள்
இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாசித் திருவிழா இரண்டாவது நாள் என்பதால் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.


சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சண்முக விலாச மண்டபம், கோயில் வளாகத்தில் திருமணங்கள் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 33 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved