news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உதகை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை... சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மழை நீரில் மூழ்கின
tv

Also Watch

tv

Read this

உதகை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை... சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மழை நீரில் மூழ்கின

உதகை, நீலகிரி

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ooty

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியதால் சாலை ஓரங்களில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து ஓடிய மழைநீரில் மூழ்கின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

1
2 hrs 22 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau