news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செம்பல்லி வகை மீனை சாப்பிட்ட பலருக்கு உடல் உபாதைகள்
tv

Also Watch

tv

Read this

செம்பல்லி வகை மீனை சாப்பிட்ட பலருக்கு உடல் உபாதைகள்

ஊரம்பு, கன்னியாகுமரி

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Fish market officer raid

கடந்த 2 நாட்களுக்கு முன்பு செம்பல்லி வகை மீனை சாப்பிட்டு பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஊரம்பு மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

குமரி மற்றும் கேரள பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் செம்பல்லி வகை மீனை வாங்கி சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் சாப்பிட்ட மீனில் விஷத்தன்மை கலந்திருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் அதிக நாட்கள் கெடாமல் இருக்க ஃபார்மிலின் என்ற ரசாயன பொடி கலந்த மீனாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அழித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

0
1 min agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau