news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுக் கூட்டம்... ஜூன் 25இல் திருப்பத்தூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வுக் கூட்டம்... ஜூன் 25இல் திருப்பத்தூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupattur

வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்வதை முன்னிட்டு, அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் சௌந்தரவல்லி தலைமையில் மாவட்ட நில அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு துறைகள் சார்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 44 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved