news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது புகாரளித்த ஆர்.பி. உதயகுமார்..
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது புகாரளித்த ஆர்.பி. உதயகுமார்..

புகாரளித்த ஆர்.பி. உதயகுமார்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் கேலி சித்திரம் உருவாக்கி, வலைதளத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் அளித்தார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், இதுபோன்ற செயல்களில் டிஆர்பி ராஜா ஈடுபட்டால், வெளியிடங்களில் அவர் நடமாடவே முடியாத அளவிற்கு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். மேலும், அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வந்தால், அவரை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : "போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதியத்தை சுரண்டும் திமுக அரசு"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
1 min agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau