news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நியாய விலைக்கடையில் விலையில்லா ரேஷன் அரிசி விற்பனை... முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படும் வீடியோ
tv

Also Watch

tv

Read this

நியாய விலைக்கடையில் விலையில்லா ரேஷன் அரிசி விற்பனை... முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படும் வீடியோ

சிட்லப்பாக்கம், செங்கல்பட்டு

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் காவல் நிலையம் எதிரே இயங்கி வரும் நியாய விலைக்கடையில், விலையில்லா ரேஷன் அரிசி முறைகேடாக விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை, கடையில் பணிபுரியும் ஊழியர் வெளிநபர்களுக்கு கிலோ 7 ரூபாய் என விலை வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடைக்கு வந்த வெளிநபர் ஒருவர் ரேஷன் கடைக்கு உள்ளே சென்று அரிசி மூட்டையை தூக்கி வந்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த சம்பவம்... சஸ்பெண்ட் ஆன துணை வட்டாட்சியருக்கு மீண்டும் பணி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
2 mins agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved