news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பல்லி விழுந்த உணவை உண்டார்.
tv

Also Watch

tv

Read this

பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பல்லி விழுந்த உணவை உண்டார்.

கேண்டீனுக்கு சீல்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பல்லி விழுந்த உணவை உண்டார்.

பல்லி கிடந்தது குறித்து விவிஆர் கேண்டீனில் முறையிட்ட கர்ப்பிணியின் தந்தை.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி-சாம்பாரில் கிடந்த பல்லி.

தெரியாமல் பல்லி விழுந்திருக்கும் என அலட்சியத்துடன் பதிலளித்த கேண்டீன் உரிமையாளர்.

கேண்டீனில் ஆய்வு மேற்கொண்டு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

இதையும் படியுங்கள் : ஈரான் - இஸ்ரேல் இடையே நீடிக்கும் போர்.. எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் உள்ளது - ஹர்தீப் சிங் பூரி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருச்செந்தூர் அருகே என்கவுன்டர், பரபரப்பு பின்னணி

9
1 hr 59 mins agoshare
திருச்செந்தூர் அருகே என்கவுன்டர், பரபரப்பு பின்னணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved