news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்... மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணி
tv

Also Watch

tv

Read this

இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்... மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணி

தூத்துக்குடி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சிறிது நேரம் பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைத்து போலீஸார் அடைத்தனர்.

மேலும், பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே பொதுமக்களோ, வாகனங்களோ செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதையும் படியுங்கள் : யாத்திரை சென்றவர்களிடையே கடும் மோதல்... கம்புகளை கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சோலையார் & கல்லார் எஸ்டேட் பகுதியில் மரங்கள் சாய்ந்தன

0
4 mins agoshare
கோவை மரம் விழுந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved