news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்றவருக்கு சிக்கல்... வாய்க்கால் நடை பாலத்தின் மீது ஏறி சிக்கி நின்ற கார்
tv

Also Watch

tv

Read this

கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்றவருக்கு சிக்கல்... வாய்க்கால் நடை பாலத்தின் மீது ஏறி சிக்கி நின்ற கார்

கரூர் - குளித்தலை

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Google Map Karur

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்றவர் நடை பாலத்தின் வழியாக சென்று சிக்கிய நிலையில், கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.

கும்பகோணத்தை சேர்ந்த முகமது என்பவர் காரில் கோவை சென்று திரும்பிய போது குளித்தலையில் உள்ள பள்ளிவாசலுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றார்.

அப்போது தென்கரை பாசன வாய்க்கால் குறுக்கே உள்ள நடை பாலத்தில் கார் சிக்கியது. பத்திரமாக காரில் இருந்து வெளியேறிய முகமது கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

1
2 hrs 24 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau