news-tamil-logo

3/19/2026, 4:24:40 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென பேச்சை நிறுத்தி கண்கலங்கிய விஜய்
tv

Also Watch

tv

Read this

திடீரென பேச்சை நிறுத்தி கண்கலங்கிய விஜய்

வேலூர்

Posted on: Feb 23, 2026 08:20 AM

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வேலூரில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் பேசியதாவது;
* அதிசய தேர்தல்
இது ஒரு அதிசய தேர்தல்; இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள்
இந்த விஜய் ஊழலை எதிர்ப்பதால், மக்களோடு மக்களாக இருப்பதால் அவர்களுக்கு ஆதங்கம்; அதனால் நம்மை எதிர்க்கிறார்கள்

* கேசரி சாப்பிடுறவங்களா?

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக் கிடக்கிறது என்கிறார்களே; கேட்கறவங்க எல்லாரும் கேசரி சாப்பிடுறவங்கன்னு நினைச்சீங்களா?
- தவெக தலைவர் விஜய்

* காமெடி பண்றாங்க
சீரியஸான போட்டியில் காமெடிக்கு இடமில்லை; ஒருசிலர் அவர்களாகவே வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள்
வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் மறைமுகமாக எதிர்கட்சிகளை விமர்சித்த தவெக தலைவர் விஜய்

* உடலும் உயிருமான விஜய்
என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்பியது போல்...
எனக்கு அரசியல் தெரியாது என்றால், அது மக்களுக்கும் அரசியல் தெரியாது என்று சொல்வது மாதிரி
என்னை அநாகரீகமாக பேசினால், அது மக்களை அநாகரீகமாக பேசுவதை போன்றது
விஜயும், மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும் போன்றது
- தவெக தலைவர் விஜய்

* வெற்றி வேல்! வீர வாள்!
தவெக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் தலைவர் விஜய்க்கு வெற்றிவேல் மற்றும் வீர வாளை பரிசாக அளித்தனர்

Related Link
விஜய் சரவெடி பேச்சு

விஜய் சரவெடி பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 37 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved