news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொகுதி ஒதுக்கீடு இழுபறி என நாங்கள் நினைக்கவில்லை
tv

Also Watch

தொகுதி ஒதுக்கீடு இழுபறி என நாங்கள் நினைக்கவில்லை

சென்னை

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shanmugam

தொகுதி ஒதுக்கீடு இழுபறி :

தொகுதி பங்கீடு தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் நேரடியாக சந்தித்து பேசி முடிவெடுப்பது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்த பிறகுதான் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பதை சொல்ல முடியும் என்று கூறினார். மேலும், கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியுடனும் பேசி தீர்வு காண கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அதனை தாங்கள் இழுபறியாக நினைக்கவில்லை என்றும் சண்முகம் விளக்கம் அளித்தார்.

Related Link
தவெகவுடன் கூட்டணியில் இணைந்த நேயம் மக்கள் கழகம்

தவெகவுடன் கூட்டணியில் இணைந்த நேயம் மக்கள் கழகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ராதா புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved