news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இனி நீதித்துறையிலும் AI பயன்பாட்டை கொண்டுவர முடிவு..
tv

Also Watch

tv

Read this

இனி நீதித்துறையிலும் AI பயன்பாட்டை கொண்டுவர முடிவு..

நீதித்துறையிலும் AI பயன்பாடு !

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், இனி நீதித்துறையிலும் AI பயன்பாட்டை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நாடுகளுக்கு நீதிபதிகளை அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

1
2 hrs 20 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau