news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து
tv

Also Watch

tv

Read this

மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து

மேகாலயா

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Megalaya

நிலக்கரி சுரங்க வெடி விபத்து :

மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
காலனி ஆதிக்க பெயர்கள் மாற்ற ராணுவம் நடவடிக்கை

காலனி ஆதிக்க பெயர்கள் மாற்ற ராணுவம் நடவடிக்கை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும்

0
0 min agoshare
அதிபர் டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau