news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மோடியின் முதல் காஷ்மீர் பயணம்.. ஜம்மு கத்ராவில் வந்தே பாரத் ரயிலை துவக்கும் பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மோடியின் முதல் காஷ்மீர் பயணம்.. ஜம்மு கத்ராவில் வந்தே பாரத் ரயிலை துவக்கும் பிரதமர் மோடி

பிரதமர் ஜம்மு பயணம்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள பிரதமர் மோடி, வரும் ஆறாம் தேதி கத்ராவில் வந்தே பாரத் ரயிலை துவங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அதிகாரப் பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் கத்ராவில் மோடியின் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமது ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தையும் மோடி திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

வரும் 9 ஆம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆவதை ஒட்டியும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

2
1 hr 41 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved