news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews டெல்லி மதராஸி கேம்பில் இடித்து தள்ளப்பட்ட குடிசைகள்.. வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் குடியிருப்பு வாசிகள்
tv

Also Watch

tv

Read this

டெல்லி மதராஸி கேம்பில் இடித்து தள்ளப்பட்ட குடிசைகள்.. வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் குடியிருப்பு வாசிகள்

இடித்து தள்ளப்பட்ட குடிசைகள்..

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

டெல்லி ஜங்புரா பகுதியில் நான்கு தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வரும் மதராஸி கேம்ப் குடிசைகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. அங்கு வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மேலும் 45 கிலோமீட்டர் தொலைவில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம்பெயர்ந்ததால் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளதாகவும், நடுத்தெருவில் நிற்கதியாக நிற்பதாகவும் மக்கள் கண்ணீர் விட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

2
1 hr 35 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved