news-tamil-logo

3/19/2026, 1:21:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews நீக்கினார் இபிஎஸ் - தமிழகத்தின் தலைப்பு செய்தியே மாறியது
tv

Also Watch

tv

Read this

நீக்கினார் இபிஎஸ் - தமிழகத்தின் தலைப்பு செய்தியே மாறியது

இபிஎஸ் பதிவால் சர்ச்சை

Posted on: Feb 21, 2026 07:36 AM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தின் தலைப்பு செய்தியே மாறியது :

தாய் மொழி நாளை முன்னிட்டு இபிஎஸ் பதிவிட்ட எக்ஸ் தள பதிவால் புதிய சர்ச்சை இபிஎஸ்-ன் பக்கத்தில் காவி உடையில் வள்ளுவர் இருக்கும் புகைப்படம் பதிவிட்டதால் சர்ச்சை இபிஎஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது.

புகைப்படத்தை நீக்கிவிட்டு வெறும் வாழ்த்து பதிவை மட்டும் பதிவிட்ட இபிஎஸ் தரப்பு .

Related Link
சைதாப்பேட்டையில் கணக்கே இல்லாமல் இறங்கிய போலீசார் - பெரும் பதற்றம்

சைதாப்பேட்டையில் கணக்கே இல்லாமல் இறங்கிய போலீசார் - பெரும் பதற்றம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 33 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved