Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழ்நாட்டில் நிலநடுக்கம்? :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு என தகவல் நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் அச்சம்
நில அதிர்வை போன்ற உணர்வு ஏற்பட்டது எப்படி? என தெரியாமல் குழம்பி போயுள்ள மக்கள்.
நில அதிர்வை உணர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved