Also Watch
Read this
By: Web Team

கவாசகி நிறுவனம் புதிய Z900 மோட்டர்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
மோட்டர்சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 9 லட்சத்து 52 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பைக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில், விரைவில் டெலிவரிகளும் தொடங்கும் என கவாசகி நிறுவனம் அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved