Also Watch
Read this
“நான் நடிக்கமாட்டேன்”
மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை படத்தில் நடிக்கமாட்டேன்
தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ, சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன்
கண்ணீர் விட்டு கதறல்
எனது குழந்தைகளை கூட பார்க்கவிடுவதில்லை; என் குழந்தைகள் மீதான எனது பாசத்தை பற்றி கேள்வி கேட்காதீர்கள் அனைத்தையும் என் பிள்ளைகளுக்காகவே சகித்துக்கொண்டு இருந்தேன்; என்னுடன் இருந்த தோழியை அனுப்பிவிட்டீர்கள், மிக்க மிக்க நன்றி
சம்பாதித்து கொடுத்த நான் வாடகை வீட்டில் உள்ளேன்; அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்
நடிகர் ரவி மோகன் ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved