news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன்
tv

Also Watch

tv

Read this

ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன்

Kane வில்லியம்சன்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kane வில்லியம்சன்

அணியில் தற்போது திறமையான வீரர்கள் உள்ளதால் ஓய்வு :

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நியூசிலாந்து வீரர் Kane வில்லியம்சன் அறிவித்துள்ளார். தனது ஓய்வு பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே யோசனை செய்து வந்ததாகவும், அணியில் தற்போது திறமையான வீரர்கள் உள்ளதால் ஓய்வுக்கு இதுவே சரியான தருணம் என தாம் முடிவு செய்ததகவும் வில்லியம்சன் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

YouTube-ல் டி20 உலக கோப்பை போட்டிகள் :

மகளிர் கிரிக்கெட்டை பரவலாக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடாத நாடுகளில் மட்டும் YouTube பக்கத்தில், 2026 டி20 உலக கோப்பை போட்டிகளை LIVEல் ஒளிபரப்ப ஐசிசி முடிவு செய்துள்ளது. ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் முழு போட்டியையும், இந்தியாவில் Highlights போட்டிகளையும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா தோல்வி :

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். சிட்னியில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மாவை எதிர்கொண்ட ஜப்பானின் அகானே யமாகுச்சி 21க்கு 14, 21க்கு 14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் :

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். சிட்னியில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் தைவானின் சென் சூ யூ உடன் மோதிய இந்தியாவின் பி.வி.சிந்து, 21க்கு 6, 21க்கு 9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஜெர்மனியே வெற்றி பெறும் என உயிரியல் பூங்கா யானை கணிப்பு :

2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் ஜெர்மனி மற்றும் குராக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜெர்மனியே வெற்றி பெறும் என உயிரியல் பூங்காவின் யானை கணித்துள்ளது. ஒவ்வொரு அணியுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள், டி-ஷர்ட்டுகள், பெட்டிகள் மற்றும் கால்பந்துகளை எடுத்து, வெற்றியாளர்களை வனவிலங்குகள் தேர்ந்தெடுத்தன.

Related Link
விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத்தொகை உயர்வு

விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான பரிசுத்தொகை உயர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 58 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau