Also Watch
Read this
By: Web Team

கர்மாவும், கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பதிலடி கொடுக்கட்டும் என பாடகி சின்மயி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில வருடங்களாக தான் மோசமான வார்த்தைகள், அவமானங்கள்,
அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்ட பெண் என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக கூறினார்.