news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனமழை காரணமாக இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்... மக்கள் யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்... மக்கள் யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

மங்களூரு, கர்நாடகா

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mangaluru

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பெய்த பலத்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுவர் இடிந்து விழுந்ததில் எதிர் வீட்டின் இரும்பு கேட் மற்றும் மின்கம்பம் உடைந்தது.

நல்வாய்ப்பாக சாலையில் யாரும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதுசரி.. அவங்களுக்கும் பசிக்கும்ல..!

0
3 mins agoshare
அரசுப்பேருந்து ஓட்டுநர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau