news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை..
tv

Also Watch

tv

Read this

கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை..

இபிஎஸ் கண்டனம்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ், 2025 -2026 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையினை இதுவரை பூர்த்தி செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

RTE திட்டத்திற்கு மத்தியஅரசு நிதி ஒதுக்கினால் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என பொறுப்பற்ற முறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசி வருவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலத்தகராறில் விவசாயி மீது கடும் தாக்குதல்

0
0 min agoshare
பட்டுக்கோட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau