Also Watch
Read this
By: Web Team

தனது அடையாளத்தை காட்டிக் கொள்ளவும், வெளியே வந்து ரொம்ப நாள் ஆகி விட்டதால் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் அதிமுக பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணத்தை தொடங்கி இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்ச்சித்தார்.
சென்னை கொளத்தூர் ரெட்டேரி ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுகவின் உருட்டுக்கள் பலவிதம் என்ற இபிஎஸ்சின் பிரச்சாரம், அவரது ஆட்சியில் நடைபெற்றதை மீண்டும் நினைவுபடுத்துவதாக கூறினார்.
பிரதமரின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு யார் வந்தாலும் இந்த மண்ணில் காவிகள் காலூன்ற முடியாது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved