news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ’என்னுடன் இருப்பவர்களுக்கு தான் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பேன்’
tv

Also Watch

tv

Read this

’என்னுடன் இருப்பவர்களுக்கு தான் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பேன்’

ராமதாஸ் திட்டவட்டம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தம்முடன் இருப்பவர்களுக்கு தான் சீட் கொடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கறாராக கூறினார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நல்லக் கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றிக் கூட்டணியை அமைக்கப் போவதாக தெரிவித்தார்.

தம்முடன் இங்கு இருப்பவர்கள்தான் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர் என்றவர், தமக்கு எல்லா அதிகாரமும் உள்ளதாகவும், கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்லவர்கள் மற்றும் வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்போவதாக ராமதாஸ் கூறினார்.

இதையும் படியுங்கள் : அமெரிக்கா வரை சென்று தாக்க கூடிய ஏவுகணை.. அணு ஆயுத பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்கும் பாக்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'ஆமா, நான் கர்ப்பமாக தான் இருக்கேன்..'

1
1 hr 16 mins agoshare
சமந்தா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau