news-tamil-logo

3/22/2026, 1:02:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலா?
tv

Also Watch

tv

Read this

முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலா?

வானதி சீனிவாசன் பேட்டி

Posted on: Jun 25, 2025 03:13 PM

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக- பாஜக கூட்டணி குறித்துதான் எப்போதும் பேச வேண்டுமா? என சிடுசிடுத்துக் கொண்டார். தங்களது கூட்டணி வலுவாக உள்ளது என்றவர், திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்று கூறினார்.

இதையும் படியுங்கள் : ’என்னுடன் இருப்பவர்களுக்கு தான் எம்.எல்.ஏ. சீட் கொடுப்பேன்’

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
9 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved