Also Watch
Read this
By: Web Team

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் வெற்றி பெற்ற கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரீசில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப், எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் கோகோ காப் 6க்கு 0 மற்றும் 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.