news-tamil-logo

3/19/2026, 1:23:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தொடக்க ஆட்டத்தில் நியூசி-பாகிஸ்தான் பலப்பரீட்சை
tv

Also Watch

tv

Read this

தொடக்க ஆட்டத்தில் நியூசி-பாகிஸ்தான் பலப்பரீட்சை

கொழும்பு

Posted on: Feb 21, 2026 09:26 AM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Super 8

நியூசி-பாகிஸ்தான் பலப்பரீட்சை :

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து , பாகிஸ்தான், இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன.

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Related Link
இந்தியா - பாக் வீரர்கள் மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை

இந்தியா - பாக் வீரர்கள் மைதானத்தில் தான் கைக்கொடுப்பதில்லை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 36 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved