news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews விம்பிள்டன்- செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்
tv

Also Watch

விம்பிள்டன்- செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்

சின்னர் அல்லது ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வெல்வாரா

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லிண்டா நோஸ்கோவா

செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சக நாட்டு வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதிய அவர் முதல் செட்டை கைப்பற்ற, 2-வது செட்டை முசோவா வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் லிண்டா வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இறுதிப்போட்டியில் இன்று சின்னர், ஸ்வரேவ் பலப்பரீட்சை :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில், இன்று நடைபெறும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் மோதுகின்றனர். இப்போட்டியில், சின்னர் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெறுவாரா அல்லது ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Link
தீவிர வலைப் பயிற்சியில் நட்சத்திர வீரர் விராட் கோலி

தீவிர வலைப் பயிற்சியில் நட்சத்திர வீரர் விராட் கோலி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பெருந்தலைவர் பெயரில் மெகா காலை உணவு திட்டம்

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved