news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "உக்ரைன் மீதான போருக்கு உதவி செய்யும் இந்தியா, சீனா" ஐ.நா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு
tv

Also Watch

tv

Read this

"உக்ரைன் மீதான போருக்கு உதவி செய்யும் இந்தியா, சீனா" ஐ.நா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

நியூயார்க், அமெரிக்கா

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph oil in russia

இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை வாங்கி உக்ரைன் மீதான போருக்கு உதவி செய்வதாக கூறி டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், உக்ரைன் மீதான போரை எளிதில் நிறுத்திவிடலாம் என்றும் ஆனால் இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவுக்கு உதவி செய்து போரை நிறுத்தவிடாமல் செய்வதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாமல் உள்ளதற்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.தான் இதுவரை 7 போர்களை நிறுத்தியாக மீண்டும் பெருமிதம் தெரிவித்த டிரம்ப், உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யா தயாராக இல்லை என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

0
1 min agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau