news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews Antifa-வை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டிரம்ப் Antifa -க்கு நிதியளித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

Antifa-வை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டிரம்ப் Antifa -க்கு நிதியளித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

அமெரிக்கா

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi antifa

அமெரிக்காவின் தீவிர வலதுசாரியும், டிரம்பின்ஆதரவாளருமான Charlie Kirk-ன் கொலையை தொடர்ந்து இடதுசாரிகளால் வழிநடத்தப்படும் Antifa-வை பயங்கரவாத அமைப்பாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இனவாதம் மற்றும் தீவிர வலதுசாரி சித்தாந்தத்துக்கு எதிராக "anti-fascist" என்ற Antifa அமைப்பு செயலாற்றி வருகிறது. அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டிரம்ப், அதற்கு நிதியளிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

8 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்

1
4 mins agoshare
தீப்பிடித்து எரிந்து சேதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved