news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 6 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்
tv

Also Watch

6 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்

விஜயபுரா, கர்நாடகா

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BNG Dog issue

கடித்து குதறிய தெருநாய்கள்  : 

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் 6 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாக பதைபதைக்க செய்துள்ளது. 6 வயதான சிறுமி அன்விதா, வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது தெருவில் நின்ற நாய்களை கண்டு அச்சமடைந்து வீட்டிற்கு ஓட்டம் பிடித்தபோது.

5 க்கும் மேற்பட்ட நாய்கள் அவரை துரத்தி சூழ்ந்துக் கொண்டன. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் நாயை விரட்டி சிறுமியை மீட்ட நிலையில் சிறுமியின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது.

Related Link
சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, நுகர்வோர் கண்ட பலன் என்ன?

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved