news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews விமானப்படை சார்பில் வான்வழி சாகசம்
tv

Also Watch

tv

Read this

விமானப்படை சார்பில் வான்வழி சாகசம்

ராஜஸ்தான் - ஜெய்ப்பூர்

30

By: Elizebath Elizebath

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaipur air show

வான்வழி சாகசம் :

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்திய விமானப்படை சார்பில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையை சேர்ந்த சூர்யகிரண் மற்றும் சாரங் அணிகள் (( Suryakiran and Sarang teams )) இணைந்து நடத்திய இந்த சாதனையில் வீரர்கள் இதய வடிவை வரைந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வானில் காற்றை கிழித்து கொண்டு சீறிப்பாய்ந்த இந்திய விமானப்படையின் விமான சாகசங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.

Related Link
அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்

அரசு முறை பயணமாக இந்தியா வந்த பிரேசில் அதிபர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 56 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved