news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "இது தான் விஜய் சார் ஓட LAST SHORT, இப்படி தான் எடுத்தோம்"
tv

Also Watch

"இது தான் விஜய் சார் ஓட LAST SHORT, இப்படி தான் எடுத்தோம்"

மனம் திறந்த ஹெச்.வினோத்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு முதலமைச்சரும், புகழ்பெற்ற நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன், வருகிற ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படம், சொல்லப்போனால், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால், படத்திற்கு சென்சார் பிரச்சனையால், ரிலீஸ் தேதி அறிவித்த ஆறரை மாதங்களுக்கு பிறகு, இப்போது ரிலீஸ் ஆகிறது. அதெல்லாம் ஓகே, ஹெச்.வினோத் என்ன சொல்கிறார்?

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹெச்.வினோத், கூறி இருப்பதாவது;
விஜய் சார் ஓட லாஸ்ட் ஷார்ட் இது தான் என்று உங்களுக்கு முன்னாடியே தெரிந்ததா? என்று தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு ஹெச்.வினோத், "அது எங்களுக்கு தெளிவாக தெரிந்தது. விஜய் சாரின் LAST SHORT அப்போது கேட்டார். நான் சேவ் பண்ணிடலாமா, முடி வெட்டிக்கலமா? என்று கேட்டார். அப்போது, அதற்கு நான், "உறுதியாக சார்" என்று கூறினேன்.

அதற்கு விஜய் சார், "ஏதாவது PATCH இருக்கா என்று கேட்டார்." அதற்கு, ஏதும் இல்லை சார் என்று சொன்னேன். அப்புறம் அந்த LAST SHORTல் ஒரு GREEN மேட்டில், SUN RISE ஆகும் போது, அதற்கு முன்னாடி பைக்கில் அவரும் மமிதா பைஜூவும் ஓடி வருவார்கள், அது தான் LAST SHORT... என்று சொல்லிருக்கிறார்.

இவ்வாறு பல நாட்களாக, பூட்டிக்கிடந்த இந்த சுவாரஸ்ய தகவலை ஹெச்.வினோத் தற்போது வெளியிட்டு வருவது, ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Related Link
தேசிய விருதுகள் தராசு மாறிவிட்டதா? விருதுக்கு தகுதி கலைநயமா? காசா?

தேசிய விருதுகள் தராசு மாறிவிட்டதா? விருதுக்கு தகுதி கலைநயமா? காசா?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved