news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியாவின் முன்னாள் தடகள வீரர்களுக்கு விருது
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் முன்னாள் தடகள வீரர்களுக்கு விருது

விருது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பி

பி.டி. உஷா, அஞ்சு ஜார்ஜ், குர்பசான் சிங் ஆகியோருக்கு விருது :

இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா, அஞ்சு ஜார்ஜ், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் வீரர் குர்பசான் சிங் ரந்தவா , முன்னாள் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பகதூர் சிங் சவுகான் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மத்திய விளையாட்டுத் துறை கவுரவித்துள்ளது.

இந்திய தடகள பெடரேசன், விளையாட்டுத்துறையில் சாதித்த பயிற்சியாளர்கள், வீரர்கள், டெக்னிக்கல் அதிகாரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களுடைய சாதனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கி விழாவை நடத்த முடிவு செய்துள்ளது. அதன் முதல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: இன்று இறுதிப் போட்டி :

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெறும் பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி, சிலி அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர். இறுதியில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Link
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம்?

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரீல்ஸ் வெளியிட்ட தவெக நிர்வாகி.. PUNISHMENT கொடுத்த CM விஜய்

0
1 min agoshare
CM Punishmentbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved