news-tamil-logo

3/19/2026, 1:23:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்
tv

Also Watch

tv

Read this

கத்தார் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

Qatar

Posted on: Feb 21, 2026 09:08 AM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Quatar open tennis

கத்தார் ஓபன் டென்னிஸ்:

கத்தார் ஓபன் டென்னிசில் ஸ்பெயினின் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோஹாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Related Link
82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 36 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved