news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை
tv

Also Watch

இந்தியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை

Cricket world cup

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangaladesh

இந்தியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பாதுகாப்பு அச்சம் காரணமாக நிச்சயம் வங்கதேச அணி பங்கேற்காது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வங்கதேச அணிக்கான போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

போட்டிகளை இந்தியாவிற்கு பதில் வேறு நாட்டிற்கு மாற்றும் படி ஐசிசி-யிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படியுங்கள் :  பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.6 கோடியில் தங்கப் புதையலாம், ஆசை ஆசையாக வந்த ராஜாவுக்கு ’ஷாக்’

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved